do you remember in "enemy at the gates" movie.. where the Russians fire at their own soldiers who retreat ...
Gunner: for mother russia ...
If it's Americans then what it would be..
Gunner: Motherfuckker .....
Monday, April 28, 2008
Friday, April 25, 2008
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே
பாசம் மீறி பித்தம் தாளம் போடுத்தே, உன் பக்தன் உள்ளம் நித்தம் யேங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே, என் அன்னமே உன் பின்ன ஜாடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே, நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே
பதுமை போல காணும் உந்தன் அழகிலே, நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை எந்தி கொந்தளிக்கும் மலரிலே, என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே, நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே
-- அடுத்த வீடு பெண்

அவளுக்கு என்ன, அழகிய முகம்
அவளுக்கு என்ன, அழகிய முகம்
அவளுக்கு என்ன, இளகிய மனம்
நிலவுக்கு என்ன, இரவினில் வரும்
இரவுக்கு என்ன, உறவுகள் தரும்
உறவுக்கு என்ன, உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்
அழகு ஒரு magic touch
ஆசை ஒரு காதல் switch
அன்பு காதலன் வந்தான் காற்றோடு, அவள் நானத்தை மறந்தாள் நேற்றொடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு, அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு, கனிவோடு
அவனுக்கென்ன இளகிய மனம்,
அவணுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கு என்ன, இரவினில் வரும்
இரவுக்கு என்ன, உறவுகள் தரும்
உறவுக்கு என்ன, உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்
சிற்றிடை என்பது முன் அழகு
சிறு நடை என்பது பின் அழகு
சிற்றிடை என்பது முன் அழகு
சிறு நடை என்பது பின் அழகு
பூவில் பிறந்தது கண் அழகு
பொன்னில் விளைந்தது பெண் அழகு
பூவில் பிறந்தது கண் அழகு
பொன்னில் விளைந்தது பெண் அழகு
--சர்வர் சுந்தரம்

Monday, April 21, 2008
யாதெனின் யாதெனின்
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
அதனின் அதனின் இலன்.
‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவுதுயரம் இல்லாதவன்’ என்பது இக்குறளின் பொருள்.
பரிமேலழகர் ஒரு மேலதிகப் பொருள் அளிக்கிறார். அனைத்தையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுதலே விடுதலை அளிக்கும், ஆனால்
ஒவ்வொன்றாக விடுதலும் அந்தந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே என்றே வள்ளுவர் சொல்கிறார் என்று.
http://jeyamohan.in/?p=389
Friday, April 11, 2008
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒழிகை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கு என்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கு என்றும் அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகு குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தங்கலாம்

Thursday, April 10, 2008
அவளுக்கு என்ன, அழகிய முகம்
அவளுக்கு என்ன, அழகிய முகம்
அவளுக்கு என்ன, இளகிய மனம்
நிலவுக்கு என்ன, இரவினில் வரும்
இரவுக்கு என்ன, உறவுகள் தரும்
உறவுக்கு என்ன, உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்
--சர்வர் சுந்தரம்
அவளுக்கு என்ன, இளகிய மனம்
நிலவுக்கு என்ன, இரவினில் வரும்
இரவுக்கு என்ன, உறவுகள் தரும்
உறவுக்கு என்ன, உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்
--சர்வர் சுந்தரம்
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே
-- அடுத்த வீடு பெண்
கதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே
-- அடுத்த வீடு பெண்
Tuesday, April 08, 2008
i'll never change
i cant understand poems .. i can't understand people who write poems.. i can't understand people who read those poems.. and i definitely can't understand those who appreciates those..
in other words .. sagar is a mad man ...
Friday, April 04, 2008
Subscribe to:
Posts (Atom)