அதனின் அதனின் இலன்.
‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவுதுயரம் இல்லாதவன்’ என்பது இக்குறளின் பொருள்.
பரிமேலழகர் ஒரு மேலதிகப் பொருள் அளிக்கிறார். அனைத்தையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுதலே விடுதலை அளிக்கும், ஆனால்
ஒவ்வொன்றாக விடுதலும் அந்தந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே என்றே வள்ளுவர் சொல்கிறார் என்று.
http://jeyamohan.in/?p=389
No comments:
Post a Comment